Description
ராஜா ராணி வத்தகுழம்பு பொடிமிக சுவையானது . உங்கள் இல்லத்தில் வற்றல் குழம்பு ( சுண்டைக்காய் வற்றல், மணத்தக்காளி வற்றல்) செய்வதற்கு கடாயில் நல்லெண்ணெய் சூடேற்றி சுண்டக்காய் அல்லது மணத்தக்காளி வற்றல் கடுகு வெந்தயம் தாளித்து வற்றல் வறுத்து அதனுடன் ராஜா ராணி வத்த குழம்பு பொடி சேர்த்து வதக்கி புளி கரைசலுடன் மஞ்சள் தூள் , சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து நன்றாக கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும் . கருப்பட்டி கலவை சேர்த்து பரிமாறவும்.
RajaRani Vattakulam is very tasty. To make gravy broth (zucchini fritters, zucchini fritters) in your pan, heat the butter in a pan, add zucchini or zucchini, mustard, dill, stir fry, add queen vatta broth powder, vatakki, turmeric powder, salt to taste and mix well. Add blackberry mixture and serve.
Raja Rani Products,
Trichy,
Tamil Nadu
Additional information
Weight | 0.200 kg |
---|---|
Dimensions | 30 × 30 × 30 cm |
Weight | 200g |
You must be logged in to post a review.
General Inquiries
There are no inquiries yet.
Reviews
There are no reviews yet.