Prapancha Sakthi Herbal Dhoop
₹50.00
Product Highlights
Description
Prapancha Sakthi Herbal Dhoop
This world is made up of five elements …as known as…Water, Fire, Wind, earth, and Sky. However one can’t reach them in a proportionate way of method. On the other hand, these can give us a bad taste …if we approach them in an unmindful way or ridiculous approaching. This our Prapancha Shakin herbal dhoop can serve you all the five elements in required quantity and works great in a 10×16 feet room or atmospheric size. A must for Neonatal* atmosphere. Also highly-Suitable for all the growing children circumstances.
Medicinal Quality of this dhoop’s avoid bad influence and spread good influence.
By inhale this dhoop, it Rejuvenate breath and relax the mind.
Ideal for pooja and prathanas
Available in: A packet consists of 20 pieces.
பிரபஞ்ச சக்தி மூலிகை தூபம்
சித்தர்கள் அறிவியல் பூர்வமாக இயற்கையின் சக்திகளை ஆன்மீகம் , மருத்துவத்திற்கு பயன்படுத்தினார்கள்.
இயற்கைபிரபஞ்ச சக்தி மூலிகை தூபம் பிரபஞ்சத்தில் உள்ள நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு, ஆகியவற்றில் உள்ள சக்திகளை ஈர்க்ககூடிய மூலிகைகளைக் கொண்டு அதன் பலன் மாறாமல் பாரம்பரிய முறையை பின்பற்றி நீண்ட கால ஆராய்ச்சிக்கு பின் நவீன முறையில் மூலிகை தூபம்ஆக தயார் செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ குணம் நிறைந்த இது தீய சக்திகளை அகற்றி நல்ல அலைகளை பரப்பும் குணம் கொண்டது.
இதனை சுவாசிக்கும் பொழுது சுவாசப் புத்துணர்வும் மன அமைதியும் கிடைக்கும்.
பூஜை மற்றும் பிரார்த்தனைக்கு ஏற்றது.
கிடைக்கும் அளவு: ஒரு பாக்கெட்டில் 20 வில்லைகள்.
You must be logged in to post a review.
General Inquiries
There are no inquiries yet.
Reviews
There are no reviews yet.